TNTRB உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகள் – வெளியீடு !
தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு ஆணையம் ஆனது தற்போது Assistant Professors/ Assistant Professors (PRE-LAW) பணிகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TN TRB |
பிரிவின் பெயர் | Assistant Professors / Assistant Professors (PRE-LAW) |
CV தேதி | Announced Soon |
Result List | Download Below |
TNTRB தேர்வு முடிவுகள் :
TN TRB தேர்வாணையத்தின் மூலமாக Assistant Professors / Assistant Professors (PRE-LAW) ஆகிய பணிகளுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு பிரிவுகளுக்கான Assistant Professors பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வுகள் முன்னதாக நடைபெற்றது.
TN Job “FB
Group” Join Now
தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் அந்த பட்டியலினை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் தேர்ச்சி அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர்.