தமிழக டெட் நியமனத் தேர்வில் வயது வரம்பு சலுகை – அமைச்சரின் பதில் என்ன?

0
தமிழக டெட் நியமனத் தேர்வில் வயது வரம்பு சலுகை - அமைச்சரின் பதில் என்ன?
தமிழக டெட் நியமனத் தேர்வில் வயது வரம்பு சலுகை - அமைச்சரின் பதில் என்ன?
தமிழக டெட் நியமனத் தேர்வில் வயது வரம்பு சலுகை – அமைச்சரின் பதில் என்ன?

டெட் நியமனத் தேர்வில் அரசாணை 149 ரத்து அல்லது வயது வரம்பு சலுகை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். அது குறித்த கூடுதல் தகவலை கீழே காண்போம்.

அமைச்சர் பதில்:

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு மீண்டும் போட்டித்தேர்வு நடைபெறும் என்ற புதிய நடைமுறையை வெளியிட்டது. இதற்கான அரசாணை 149ஐ கடந்த 2018ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அறிவிப்பு வெளியாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், முதல் முறையாக இந்தாண்டு தேர்வு நடக்க இருக்கிறது. இதனால் ஏற்கனவே தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

தமிழக மருத்துவ துறையில் 1021 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை – அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இந்நிலையில், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அரசாணை 149 ரத்து அல்லது வயது வரம்பு சலுகை குறித்து பள்ளி கல்வி துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு அவர், இதில் ஏதேனும் ஒன்றை வழங்க பரிசீலிக்கப்படும் என உறுதியாக தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பால் டெட் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!