TN TET Paper II தேர்வில் வெற்றி பெற – Best Online Class 2022!! உடனே Join செய்யுங்கள்!!

0
TN TET Paper II தேர்வில் வெற்றி பெற - Best Online Class 2022!! உடனே Join செய்யுங்கள்!!
TN TET Paper II தேர்வில் வெற்றி பெற - Best Online Class 2022!! உடனே Join செய்யுங்கள்!!
TN TET Paper II தேர்வில் வெற்றி பெற – Best Online Class 2022!! உடனே Join செய்யுங்கள்!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் TN TET தேர்விற்குரிய பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பாணையை TRB வெளியிட்டது. இத்தேர்வானது முதல் தாள், இரண்டாம் தாள் என இரு தாள்களாக பிரித்து நடத்தப்படுகிறது. இதன் முதல் தாளுக்குரிய தேர்வானது கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இத்தேர்விற்கு அடுத்தபடியாக TN TET தேர்வின் Paper II தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இத்தேர்வை இளங்கலை கல்வியியல் படிப்பை (B.Ed) முடித்தவர்கள் எழுத தகுதியுடைவர்கள்.

Exams Daily Mobile App Download

அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று, தமிழகத்தின் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் தேர்வுக்குரிய அனைத்து பாடங்களும் எளிமையான முறையில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு கற்பிக்கப்படும்.

IBPS தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? Best Online Coaching Classes 2022!!

Follow our Instagram for more Latest Updates

அத்துடன் இப்பயிற்சி வகுப்பில் போட்டித்தேர்விற்கான நேர மேலாண்மையும், தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளும் கற்பிக்கப்படும். மேலும் பயிற்சி வகுப்புகள் Paper I, Paper II என தாளுக்கும் தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அத்துடன் இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கு குறைவான பயிற்சி கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளலாம்.

TET Paper I – Online Class : Click Here
TET Paper II (Maths & Science) – Online Class: Click Here 
TET Paper II (Social Science) – Online Class: Click Here

 

மேலும் ExamsDaily வலைதளத்தில் TN TET தேர்விற்குரிய Test Series, Test Pack உள்ளிட்டவை வழங்கப்படும்.

TET Paper I : Click Here   

TET Paper II (Maths & Science) : Click Here
TET Paper II (Social Science) : Click Here 

Test Pack

TET Paper IClick Here  
TET Paper II (Maths & Science) : Click Here  
TET Paper II (Social Science) : Click Here

For More Details :  8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!