IBPS தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? Best Online Coaching Classes 2022!!

0
IBPS தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? Best Online Coaching Classes 2022!!
IBPS தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? Best Online Coaching Classes 2022!!IBPS தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? Best Online Coaching Classes 2022!!
IBPS தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? Best Online Coaching Classes 2022!!

Examsdaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது IBPS நிறுவனம் நடத்தும் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடைபெறுகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பயிற்சி வகுப்புகள்

IBPS நிறுவனம் நடத்தும் தேர்வு மூலமாக வங்கி பணியிடத்தில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) அலுவலக உதவியாளர் (Clerk) மற்றும் துணை மேலாளர் (Assistant Manager) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதால் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இத்தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை (Online Coaching Classes) நடத்தி வருகிறது.

UPSC Mains 2022: தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

பயிற்சி வகுப்பு

Examsdaily வலைதளமானது அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை (Online Coaching Classes) நடத்தி வருகிறது. அத்துடன் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறுவதால், வேலை பார்த்து கொண்டே படிக்கும் மாணவர்கள் தங்களுக்கான உகந்த நேரத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். மேலும் IBPS Clerk, PO, SO, RRB தேர்வுக்குரிய பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும்.

Morning Batch : Click here

Evening Batch : Click here

மேலும் Examsdaily வலைதளத்தில் IBPS தேர்வுக்குரிய Mock tests மற்றும் Test Series உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும்.

Mock tests

IBPS RRB Reasoning : Click here

IBPS RRB Aptitude : Click here

IBPS RRB & Clerk Examination 2022 : Click here  

 

For More Details: 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!