தமிழக அரசு ஊராட்சி துறை (TNRD) வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே..!

0
தமிழக அரசு ஊராட்சி துறை (TNRD)
தமிழக அரசு ஊராட்சி துறை (TNRD)

தமிழக அரசு ஊராட்சி துறை (TNRD) வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே..!

தமிழக அரசு ஊராட்சித் துறையில் (TNRD) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Director பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேவையான முழு தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதியுடையவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Department of Rural Development and Panchayat Raj (TNRD)
பணியின் பெயர் Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNRD காலிப்பணியிடங்கள்:

தமிழக அரசு ஊராட்சித் துறையில் (TNRD) வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Director பணிகளுக்கு என்று பல்வேறு காலியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

TNRD கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Masters Degree முடித்திருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TNRD முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறையில் முன் அனுபவம் பெற்றிருப்பவராக இருப்பது அவசியம்.

TNRD வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பாக 62 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் பற்றிய விவரங்களுக்கு அறிவிப்பினை பார்வையிடவும்.

TNRD ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.75,000/- வழங்கப்படவுள்ளது.

TNRD தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் INTERVIEW மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TNRD விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 22.01.2022 அன்றைய தினத்திற்குள் தபால் கொடுக்கப்பட்ட முகவரிக்கு செல்லும் படி விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம். மேலும் 22.01.2022 தினத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தபால் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director of rural Development and Panchayat Raj, Panagal, Saidapet, Building, Chennai – 600015, Tamil Nadu.

Download Notification and Application form PDF – Click Here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!