ஜூன் 15 ல் 10-ம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் !!! – மனுவை தள்ளுபடி செய்தது மதுரை ஐகோர்ட்

0
ஜூன் 15 ல் 10-ம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் - மனுவை தள்ளுபடி செய்தது மதுரை ஐகோர்ட்
ஜூன் 15 ல் 10-ம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் - மனுவை தள்ளுபடி செய்தது மதுரை ஐகோர்ட்

ஜூன் 15 ல் 10-ம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் !!! – மனுவை தள்ளுபடி செய்தது மதுரை ஐகோர்ட்

கொரோனா ஊடரடங்கு காரணமாக 10-ம் வகுப்பு பொது தேர்வு இரண்டாவது முறையாக ஜூன் 15 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் பொதுத்தேர்வு குறித்து முடிவு செய்யப்பட்டதால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்குமாறு ஆசிரியர்கள் சங்கம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை தள்ளுபடி செய்தது மதுரை ஐகோர்ட் :

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே பிரச்னை உள்ளது. எனினும் தேர்வை ஒத்தி வைப்பது மாணவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும், மாணவர்கள் நலன் கருதியே 10-ம் வகுப்பு தேர்வு நடத்தும் முடிவை அரசு எடுத்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் ஜூன் 15 ல் 10-ம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் நடைபெறும் என தெரிய வருகிறது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு : புத்தகத்தை புரட்டாதவர்களுக்கு ஆசிரியர்களின் முக்கிய அறிவுரை 

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!