தமிழகத்தில் நாளை (அக் 15) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் – இப்பவே தெரிஞ்சுக்கோங்க!

0
தமிழகத்தில் நாளை (அக் 15) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் - இப்பவே தெரிஞ்சுக்கோங்க!
தமிழகத்தில் நாளை (அக் 15) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் - இப்பவே தெரிஞ்சுக்கோங்க!
தமிழகத்தில் நாளை (அக் 15) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் – இப்பவே தெரிஞ்சுக்கோங்க!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இப்பதிவில் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்து காண்போம்.

மின்தடை:

தமிழக மின்வாரியத்தின் கடனை ஈடு செய்ய மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதனையடுத்து மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு புதிய திருத்தப்பட்ட மின் கட்டண அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததன் பேரில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது மின் நுகர்வோர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.

இந்த நிலையில் மின் வாரியம் பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தடையில்லா மின்சாரத்தை அளிக்கும் வகையில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளின் போது குறிப்பிட்ட நேரம் மின்தடை செய்யப்படும். அந்த வகையில் (சனிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்த தடை? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Exams Daily Mobile App Download
மின்தடை பகுதிகள்:

முதலூர், சீர்காட்சி, கடாச்சபுரம் மானாடு, வெங்கடேசபுரம், மீரான்குளம், ஆசிர்வாதபுரம், மாதவன்குறிச்சி, புதுமனை, நாலுமூலைக்கிணறு, இராமசாமிபுரம், பழனியப்பபுரம், கருங்கடல், நாசரேத், சுண்டன் கோட்டை, கடாச்சபுரம், கச்சனாவிளை, எழுவரைமுக்கி, தேரிப்பனை, மெஞ்ஞானபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, செட்டிவிளை, நடுவக்குறிச்சி, அறிவான்மொழி கட்டாரிமங்கலம், அனைத்தலை, நெய்விளை, ஞானியார் குடியிருப்பு, சீயோன் நகர், கொட்டங்காடு, செட்டியாபத்து, தண்டுபத்து, நா.முத்தையாபுரம், தாண்டவன்காடு, வெள்ளமடம், தட்டார்மடம், கொம்மடிக்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, , அழகப்பபுரம், அம்பலச்சேரி, கருங்கடல், கோமனேரி, தேர்க்கன்குளம், உடன்குடி, தைக்காவூர், நைனாபத்து, பிச்சிவிளை, வெள்ளாளன்விளை, சாத்தான்குளம், குருநாதபுரம், சீருடையார்புரம், பரமன்குறிச்சி, சிவலுர், வேதகோட்டைவிளை, மெய்யூர், பிறைகுடியிருப்பு, , சுண்டன் கோட்டை அன்பின்நகரம், பிச்சிவிளை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!