TNUSRB Police Constable Result 2020 – 2021 (Out)
தமிழக காவல் துறை தேர்வு முடிவுகள் !
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் எழுத்து தேர்வானது 13.12.2020 அன்று தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) |
பணியின் பெயர் | ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் |
பணியிடங்கள் | 11741 |
Status | Released |
தேர்வு தேதி | 13.12.2020 |
TN PC தேர்வு முடிவுகள்:
11741 பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்து தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தேர்வர்கள் கொரோனா காலத்திலும் ஆர்வமாக எழுதி உள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 1:5 என்ற முறையில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. காவலர் தேர்வில் பங்கேற்றவர்களின் பதிவெண்கள் www.tnusrbonline.org – இல் வெளியிடப்பட்டுள்ளது.
Download TNUSRB PET Exam Date 2021
TNUSRB Police Constable தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
TNUSRB PC PET Exam Date 2021:
மார்ச் 8 ஆம் தேதி முதல் நடத்தப்படும் உடற்தகுதி தேர்வுகளில் மாநகர போலீஸ் 7, மாவட்ட எஸ்.பி 29, பட்டாலியன் ஆயுதப்படை 5 ஆகிய மையங்களில் முதற்கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் 41 மையங்களில் உடற்தகுதி தேர்வு 5 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
How to Download TNUSRB PC Result 2021:
- அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnusrbonline.org க்குச் செல்லவும்.
- TN Police Constable தேர்வு முடிவுக்கான இணைப்பைக் கண்டறியவும்.
- இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- TNUSRB தேர்வு முடிவு PDF திரையில் தோன்றும்.
- எதிர்கால பயன்பாட்டிற்கு அச்சுப்பொறியை Print Out எடுத்துக் கொள்ளவும்.
Download TN Police Constable Result 2020 – 2021 – Released
Download TNUSRB Constable Final Answer Key 2020
Download your Cutoff Marks 2020
TNEB Online Video Course
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்





Pc exam results
Very nice
PC exam results
Result date plzz
Yappo varum results
Result date pls
Pc result 2021 – result date say ans pls
Nagala question thiruthurom😂
2 mont aaga poguthu innum result varala
Pc exam result date plz
Innuma varala resalt eppotha varum
Police
PC exam result eppo varum
Exam result enakki
Police result
Results
Police result
பொறுமை தேவை நண்பர்களே…..
7867055729
Varavae illa
Police
3402301
Epo resulat