TN MRB தமிழக அரசு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.35400/-

0
TN MRB தமிழக அரசு வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.35400/-
TN MRB தமிழக அரசு வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.35400/-
TN MRB தமிழக அரசு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.35400/-

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB), ஆனது மருந்தாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 84 பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TN MRB
பணியின் பெயர் Pharmacist
பணியிடங்கள் 84
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TN MRB காலிப்பணியிடங்கள்:
  • Pharmacist (Siddha) – 73
  • Pharmacist (Ayurveda) – 6
  • Pharmacist (Unani) – 2
  • Pharmacist (Homeopathy) – 3
மருந்தாளர் பணிக்கான தகுதி விவரங்கள்:

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு பற்றிய முழு விவரங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை

விண்ணப்பதார்கள் தேர்வு / நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Pharmacist மாத சம்பளம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு Level 11 ன் படி, ரூ.35400/- முதல் ரூ.112400 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்
  • SC/ SCA/ ST/ DAP(PH) வேட்பாளர்களுக்கு – ரூ. 300
  • மற்ற வேட்பாளர்களுக்கு – ரூ. 600
  • கட்டண முறை: ஆன்லைன் பயன்முறை.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் mrb.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் 25.02.2022 முதல் 17.03.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!