TNPSC Online Class – Group 2 & 2A

0
TNPSC Online Class - Group 2 & 2A
TNPSC Online Class - Group 2 & 2A

TNPSC Online Class – Group 2 & 2A

ExamsDaily வலைத்தளமானது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Group 2 மற்றும் Group 2A தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பு:

TNPSC எனும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Group 2 மற்றும் Group 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNPSC Group 2 மற்றும் Group 2A தேர்வு குறித்து வெளியான அறிவிப்பில் மொத்தமாக 5529 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் அரசு பணி தேர்வு ஏதும் நடத்தப்படாமல் இருந்தது. எனவே இந்த முறை ஏராளமானோர் போட்டி தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற TNPSC குரூப் 2 தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் வகுப்பினை நடத்தி வருகிறது. இதில் குரூப் 2 தேர்வுக்கான GENERAL TAMIL, GENERAL ENGLISH, UNIT 8 and 9, Aptitude & Reasoning, General Studies என அனைத்து பாடங்களுக்கும் ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC General Tamil

TNPSC General English

TNPSC Unit 8 and 9

TNPSC Aptitude & Reasoning

TNPSC General Studies

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!