TN MRBயில் வேலை – 889 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.35,400 – 1,12,400/-

0
TN MRBயில் வேலை - 889 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.35,400 – 1,12,400/-
TN MRBயில் வேலை - 889 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.35,400 – 1,12,400/-
TN MRBயில் வேலை – 889 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.35,400 – 1,12,400/-

Pharmacist பணியிடங்களை நிரப்ப தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 889 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN MRB வேலைவாய்ப்பு விவரங்கள்:

Medical Services Recruitment Board எனப்படும் MRB ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Pharmacist பணிக்கென மொத்தம் 889 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Pharmacist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Pharmacy அல்லது Bachelor of Pharmacy or Pharm. D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SC / SCA / ST / DAP(PH) விண்ணப்பக் கட்டணமாக ரூ.300/-மற்றவர்களுக்கு ரூ.600/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!