தமிழ்நாடு அரசில் 788 காலிப்பணியிடங்கள் – வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

0
தமிழ்நாடு அரசில் 788 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசில் 788 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அரசில் 788 காலிப்பணியிடங்கள் – வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB மருத்துவ அதிகாரி) ஆனது தமிழ்நாட்டில் 788 மருத்துவ அலுவலர், ஆசிரியர், உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.11.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN MRB
பணியின் பெயர் Medical Officer, Tutor, Assistant surgeon
பணியிடங்கள் 788
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2021
விண்ணப்பிக்கும் முறை Online
TN MRB காலிப்பணியிடங்கள்:

தமிழக மருத்துவ துறையில் மருத்துவ அதிகாரி, ஆசிரியர் மற்றும் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு என 788 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் MBBS டிகிரி முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

TN MRB மருத்துவ அதிகாரி விண்ணப்ப கட்டணம்:
  • General/ OBC விண்ணப்பத்தார்கள் – ரூ. 1000/-
  • SC/ST/PWD/Ex-Serviceman விண்ணப்பத்தார்கள் – ரூ. 500/-
  • விண்ணப்பத்தார்கள் இந்த கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
தேர்வு செயல் முறை:

இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையங்கள்:

மேற்கண்ட பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது சென்னையில் மட்டும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

http://www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளம் மூலம் 30.11.2021 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!