தமிழக கடலோர காவல் படையில் வேலை – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
தமிழக கடலோர காவல் படையில் வேலை - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழக கடலோர காவல் படையில் வேலை - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழக கடலோர காவல் படையில் வேலை – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

இந்திய கடலோர காவல்படை MT ஃபிட்டர், மெஷினிஸ்ட் மற்றும் பிற காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் 29.11.2022-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய கடலோர காவல்படை
பணியின் பெயர் Store Keeper Grade II, Civilian Motor Transport Driver
பணியிடங்கள் 26
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய கடலோர காவல்படை காலிப்பணியிடங்கள்:
  • Store Keeper Grade II – 04 பணியிடங்கள்
  • Civilian Motor Transport Driver – 02 பணியிடங்கள்
  • Electrical Fitter/Machinist/Turner/Carpenter/MT Fitter/Ship Fitter/ICE Fitter/Sheet Metal Worker/Electrical Fitter/Welder – 12 பணியிடங்கள்
  • Multi Tasking Staff – 08 பணியிடங்கள்
Indian Coast Guard வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
Coast Guard கல்வி தகுதி:
  • Store Keeper Grade II – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
  • Civilian Motor Transport Driver – 10வது தேர்ச்சி/சரியான ஓட்டுநர் உரிமம்
  • Electrical Fitter/Machinist/Turner/Carpenter/MT Fitter/Ship Fitter/ICE Fitter/Sheet Metal Worker/Electrical Fitter/Welder – 10வது தேர்ச்சி /ITI
  • Multi Tasking Staff – 10வது தேர்ச்சி

ITBP எல்லைக் காவல் படையில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29.11.2022-க்குள் The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St George (PO), Chennai – 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!