தமிழக அரசில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021!
தமிழக அரசின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Lab Technician & STLS பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TN Govt |
பணியின் பெயர் | Lab Technician & STLS |
பணியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 :
விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் Lab Technician & STLS ஆகிய பணிகளுக்கு 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
தமிழக அரசு கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தமிழக அரசு தேர்வு செயல்முறை :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அனைவரும் Test அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 25.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
I have a job
12tg