மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 8550க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்..!

0
மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 8550க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்..!
மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 8550க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்..!
மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 8550க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்..!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த முகாமில் பல்வேறு பணிகளுக்கு என 8550க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். எனவே இப்பதிவை பயன்படுத்தி தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் மட்டும் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Department of Employment and Training (Virudhunagar)
பணியின் பெயர் Various Post
பணியிடங்கள் 8550+
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TN Jobs காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு என 8550க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Private Employment Job Fair கல்வித் தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் / பல்கலைக்கழகங்களில் / கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள், ITI / Diploma / Nursing / Pharmacy தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் Engineering / Graduation டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள், முகாமில் கலந்து கொள்ள தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job Fair முன் அனுபவம்:

இந்த முகாமில் முன் அனுபவம் உள்ள நபர்கள் மற்றும் முன் அனுபவம் இல்லாத நபர்களும் கலந்து கொண்டு பயனடையலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Private Employment Camp வயது விவரம்:

இந்த முகாமில் கலந்து கொள்ள குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி தேவையான பணிக்கு விண்ணப்பித்துக் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TN Jobs சம்பள விவரங்கள்:

இந்த முகாமில் பல்வேறு முன்னணி தனியார் துறை நிறுவனங்களில் இருந்து 8550க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதால், விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றார்ப்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

Private Employment Job Fair சிறப்பம்சங்கள்:
  • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பணி ஒதுக்கிடு.
  • ஆதரவற்ற விதவைகள் மற்றும் திருநகைகளுக்கான சிறப்பு காலிப்பணியிடங்கள்.
  • இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு காலி பணியிடங்கள் என முக்கிய சிறப்பம்சங்கள் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் உள்ளது.
TN Job Fair விண்ணப்பிக்க கட்டணம்:

இந்த முகாமில் கலந்து கொள்ள எந்த ஒரு விண்ணப்பக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

Job Fair தேர்வு முறை:

இந்த முகாமில் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN Jobs விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார்துறை முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம். அல்லது அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள QR code ஐ ஸ்கேன் செய்து, பதிவுகளை எளிமையாக செய்து கொள்ளலாம். மேலும் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 31.03.2022ம் தேதி காலை 9.00 மணி முதல் மதியம் 3.30 மணிக்குள் தவறாமல் கேட்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை கொண்டு சென்று முகாமில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு முகாம் நடைபெரும் இடம்:

V.V. Vanniaperumal College for Women, NH7, Madurai road, GT Nagar, Virudhunagar, Tamil Nadu 626001

Job Fair Vacancy Detail

Private Employment Job Fair Notification

Private Employment Job Fair Registration Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!