தமிழக அரசு கால்நடை மருத்துவமனை காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

1
தமிழக அரசு கால்நடை மருத்துவமனை காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு கால்நடை மருத்துவமனை காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு கால்நடை மருத்துவமனை காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் விருப்பமுள்ளவர்கள் நாளை (ஜூன் 30) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தெரிவித்துள்ளது.

கால்நடை மருத்துவமனை:

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிர்வாக பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் உயர் கல்வி வகுப்பு சேர்க்கை குறித்து அமைச்சர் பொன்முடி அவர்கள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் ஆலோசனை செய்துள்ளார். எனவே ஜூலை 2 ஆம் வாரம் முதல் தமிழகத்தில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் புதிதாக வீடு கட்டுவோருக்கு முக்கிய அறிவிப்பு – 60 நாட்களுக்குள் அனுமதி!

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலை பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, மாநிலம் முழுவதும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 49 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணிக்காக விருப்பமுள்ளவர்கள் நாளை (ஜூன் 30) முதல் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

இதற்கு https://www.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த கல்லூரியில் என்ன பணியிடம், அதற்கான ஊதியம், பணிக்கான தகுதி உள்ளிட்ட விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!