தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் 10 ஆவது முடித்தவர்களுக்கான வேலை 2021 !!!!

0
தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் 10 ஆவது முடித்தவர்களுக்கான வேலை 2021 !!!!
தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் 10 ஆவது முடித்தவர்களுக்கான வேலை 2021 !!!!

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் 10 ஆவது முடித்தவர்களுக்கான வேலை 2021 !!!!

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் காலியாக உள்ள State Programme Manager, State Data cum MIS Manager, Multi Tasking Staff மற்றும் District Programme Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மீன்வளத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 45 க்குள் இருக்க வேண்டும்
  • Class-X/ M.SC/ M.A/ Diploma in IT/ Computer தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதனை அரிசிவப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 22.02.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் TN Fisheries Department 
பணியின் பெயர் State Programme Manager, State Data cum MIS Manager, Multi Tasking Staff & District Programme Manager
பணியிடங்கள் 15
வயது வரம்பு 35-45
கல்வித்தகுதி Class-X/ M.SC/ M.A/ Diploma in IT/ Computer
ஊதியம் Rs.15,000/- to Rs.70,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam/ Interview
கடைசி தேதி  22.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

Download TN Fisheries Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!