தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்‌ வேலைவாய்ப்பு 2021 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

1
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்‌ வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்‌ வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்‌ வேலைவாய்ப்பு 2021 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

தமிழ்நாடு மீன்வளத்துறையில்‌ அலுவலக உதவியாளர்‌ பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ பதிவு அஞ்சல்‌ மூலமாக மட்டும்‌ வரவேற்கப்படுகின்றன. அரசு வேலையில் பணியாற்ற விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு மீன்வளத்துறை
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்‌
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 31-07-2021
விண்ணப்பிக்கும் முறை Offline
அலுவலக உதவியாளர்‌ காலிப்பணியிடங்கள்:

தமிழக அரசு மீன்வளத் துறையில் அலுவலக உதவியாளர்‌ பதவிக்கு 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

உதவியாளர்‌ கல்வி தகுதி:
  1. எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சி (இ.எஸ்‌.எல்‌.சி)
  2. மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்‌.
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல்/ எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு குறித்த தகுதிகள்‌:

விண்ணப்பதாரரின்‌ இன வகைள்‌

குறைந்தபட்ச வயது  (01.07.2021ன்படி) அதிக பட்ச வயது (01.07.2021ன்படி)
ஆதி திராவிடர்‌, ஆதி திராவிடர்‌ (அருந்ததியர்கள்‌) மற்றும்‌ பழங்குடி வகுப்பினர்‌ 18 வயது

35 வயது

மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ / சீர்மரபினர்‌, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌, மற்றும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ (முஸ்லீம்‌)

18 வயது

32 வயது

இதர வகுப்பினர்‌  (மேற்கண்ட வகுப்பை சாராதவர்கள்‌)

18 வயது

30 வயது

சிறப்பு சலுகை உள்ளவர்கள்‌ முன்னாள்‌ இராணுவத்தினர்‌, விதவைகள்‌, போரில்‌ கணவனை இழந்தவர்கள்‌, மாற்றுத்‌ திறனாளிகள்‌ (எல்லா வகுப்பினர்களும்‌ தகுதியுடையவர்கள்‌)

நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி

மாத ஊதியம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஒரு விண்ணப்பதாரர்‌ ஒரு விண்ணப்பம்‌ மட்டுமே அனுப்பலாம்‌. ஒன்றுக்குமேல்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ எவ்வித முன்னறிவிப்புமின்றி இரத்து செய்யப்படும்‌. விண்ணப்பம்‌ இணையதளம்‌ www.tnfisheries.com இல்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!