ரூ.8,000 உதவித்தொகையுடன் மீன்வளத் துறையில் வேலை !

0
ரூ.8,000 உதவித்தொகையுடன் மீன்வளத் துறையில் வேலை
ரூ.8,000 உதவித்தொகையுடன் மீன்வளத் துறையில் வேலை

 ரூ.8,000 உதவித்தொகையுடன் மீன்வளத் துறையில் வேலை !

தேசிய தொழிற்பயிற்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கிவரும் மீனவர் மற்றும் மீன்வளத் துறையின் சார்பாக வேலைவாய்ப்பு செய்தி வெளியாகியுள்ளது. இதில் Programming and Systems Administration Assistant பதவிக்காக 2 காலிப்பணியிடங்களை நிரப்பபட உள்ளது. தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் இப்பதவிக்கு ஆன்லைன் மூலம் எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மீன்வளத் துறை
பணியின் பெயர் Programming and Systems Administration Assistant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
மீன்வளத் துறை காலிப்பணியிடங்கள் :

Programming And Systems Administration Assistant – 02

TN Job “FB  Group” Join Now

மீன்வளத் துறை கல்வித்தகுதி :
  • இப்பதவிக்கு ITI யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • NCVT சான்றிதழ் பெற்றவராய் இருத்தல் வேண்டும்.
  • கூடுதலாக Computer Operator and Programming Assistant முடித்திருக்க வேண்டும்.
மீன்வளத் துறை உதவித்தொகை :

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.7,266.00 முதல் ரூ.8,000.00 வரை வழங்கவுள்ளது.

மீன்வளத் துறை பயிற்சி காலம் :

மீன்வளத் துறையின் Programming And Systems Administration Assistant பயிற்சிகாக On the Job Training யில் 12 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுறது.

Official Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!