தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை – தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை - தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை - தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை – தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Part Time Cleaning Staff எனும் பகுதி நேர தூய்மை பணியாளர் பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என ஆண் மற்றும் பெண்களுக்கு என இருபாலருக்கும் காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tiruvallur Collector Office
பணியின் பெயர் Part Time Cleaning Staff
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Tiruvallur Collector Office காலிப்பணியிடம்:

தற்போது வெளியான திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வேலைவாய்ப்பில், Part Time Cleaning Staff எனும் பகுதி நேர தூய்மை பணியாளர் பணிக்கு என 18 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் ஆண்களுக்கு 10 பணியிடம் மற்றும் பெண்களுக்கு 8 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Government Job தகுதி விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் நன்கு எழுத படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானதாகும்.

Tiruvallur Collector Office வயது வரம்பு:
  • இப்பணிக்கு 01.07.2022ம் அன்றைய நாளின் படி, குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
  • மேலும் இப்பணிக்கு SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் BC, BCM, MBC & DNC விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆண்டுகள் என வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TN Government Job ஊதிய விவரம்:

இந்த பகுதி நேர தூய்மை பணியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.3,000/- தொகுப்பூதியம் அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tiruvallur Collector Office தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். மேலும் நேர்காணல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

TN Government Job விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக கலெக்டர் அலுவலக பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்ப படிவங்களை தயார் செய்து புகைப்படங்களையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 30.05.2022 ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்து பயனடையவும்.

Notification PDF

Official Website 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!