தமிழக வங்கிகளில் 843 காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது வரம்பு & தேர்வு செயல் முறை !

0
தமிழக வங்கிகளில் 843 காலிப்பணியிடங்கள்
தமிழக வங்கிகளில் 843 காலிப்பணியிடங்கள்

தமிழக வங்கிகளில் 843 காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது வரம்பு & தேர்வு செயல் முறை !

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆன IBPS நிறுவனம் மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 7858 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 843 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 27.10.2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்
பணியின் பெயர் Clerk
பணியிடங்கள் 843
கடைசி தேதி 27.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
IBPS Clerk காலிப்பணியிடங்கள்🔊:

தமிழகம் முழுவதும் உள்ள பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கியில் கிளார்க் பதவிக்கு 843 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Clerk வயது வரம்பு🔔:

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 28 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி📜:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை🖋:

விண்ணப்பத்தார்கள் Preliminary Examination மற்றும் Mains Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IBPS Clerk விண்ணப்ப கட்டணம்💸:
  • General/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.850/-
  • SC/ ST/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.175/-
விண்ணப்பிக்கும் முறை 💻:

வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 27.10.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!