வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் கிளர்க் வேலைவாய்ப்பு 2021 – கல்வித்தகுதி மற்றும் முக்கிய விவரங்களுடன்!!

1
IBPS கிளர்க் வேலைவாய்ப்பு 2021 - கல்வித்தகுதி மற்றும் முக்கிய விவரங்களுடன்!!
IBPS கிளர்க் வேலைவாய்ப்பு 2021 - கல்வித்தகுதி மற்றும் முக்கிய விவரங்களுடன்!!

வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் கிளர்க் வேலைவாய்ப்பு 2021 – கல்வித்தகுதி மற்றும் முக்கிய விவரங்களுடன்!!

வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் (IBPS) இருந்து Clerk பணியிடங்களுக்கான செய்தி தாள் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு அறிவிப்பு வெளியான பின், விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBPS
பணியின் பெயர் Clerk
பணியிடங்கள் 7855
கடைசி தேதி 27.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு 2021 :

IBPS தேர்வு வாரியம் மூலமாக 7855 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

கிளர்க் வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சமாக 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

IBPS கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching centre

IBPS தேர்வு செயல்முறை :

பணிக்கு விண்ணப்பிப்போர் Prelims மற்றும் Mains என்ற இரண்டு கட்ட தேர்வுகளின் அடிப்பைடயில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:
  • General/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.850/-
  • SC/ ST/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.175/-

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 27.10.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download IBPS Clerk Short Notice

Download IBPS Clerk Detailed Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!