தமிழக வேளாண் துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

0
தமிழக வேளாண் துறை வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!!
தமிழக வேளாண் துறை வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!!

தமிழக வேளாண் துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

தமிழக அரசின் கீழ் சிவகங்கை மாவட்ட வேளாண்மைத் துறையில் உள்ள காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் Chief Executive Officer பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேளாண்மைத் துறை வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Agriculture/ Horticulture ஆகிய பாடங்களில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது BE (Agri Engineering) அல்லது BS (Agri Business Management) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • இந்த நேர்காணல் பணிகள் வரும் 06.08.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 06.08.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் இந்த அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TN Govt Agriculture Department Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!