TET, TNPSC, SSC, TNUSRB தேர்விற்கு படிப்பவர்கள் கவனத்திற்கு – Free Online Mock Test!!

0
TET, TNPSC, SSC, TNUSRB தேர்விற்கு படிப்பவர்கள் கவனத்திற்கு - Free Online Mock Test!!
TET, TNPSC, SSC, TNUSRB தேர்விற்கு படிப்பவர்கள் கவனத்திற்கு - Free Online Mock Test!!
TET, TNPSC, SSC, TNUSRB தேர்விற்கு படிப்பவர்கள் கவனத்திற்கு – Free Online Mock Test!!

ExamsDaily வலைதளத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் தினந்தோறும் மாதிரி தேர்வுகளை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை நடைபெற உள்ள மாதிரி தேர்வை எப்படி எழுதலாம் என பார்ப்போம்.

இலவச மாதிரி தேர்வு:

தமிழகத்தில் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள். அதனால் தேர்வில் நீங்கள் வெற்றி பெற அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியிருக்கும். அதற்கு நீங்கள் தொடர்ச்சியாக படிப்பதுடன் தினமும் மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்து பார்க்க வேண்டும். இந்த மாதிரி தேர்வுகளை நீங்கள் இலவசமாக பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக இலவச மாதிரி தேர்வானது நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நாளை TET, TNPSC, SSC, TNUSRB ஆகிய தேர்வுகளுக்கான மாதிரி தேர்வானது நடைபெற உள்ளது. இந்த தேர்வை நீங்கள் எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும். அதன்பின்பு Register செய்தாலே போதும் இலவசமாக உங்களால் இத்தேர்வை எழுத முடியும். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ExamsDaily வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

TNPSC, IBPS, TNUSRB தேர்விற்கான இன்றைய இலவச மாதிரி தேர்வு – மிஸ் பண்ணிடாதீங்க!!

Exams Daily Mobile App Download
  • TNTET PAPER II Science & Maths 02: Click here   
  • TNPSC:Group I:Science 24 : Click here   
  • SSC GD ENGLISH 01 : Click here 
  •  TNUSRB PC பொதுத்தமிழ் SET 30 : Click here    

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!