தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

3
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

‘Secretarial Audit’ பணியிடங்களை நிரப்ப கடந்த மாத இறுதியில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. வங்கி பணியில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளர்வகள் எங்கள் வலைத்தளம் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
பணியின் பெயர் Secretarial Audit
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
TMB காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் Secretarial Audit பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

TMB தகுதிகள்:

விண்ணப்பத்தார்கள் மார்ச் 31, 2021 வரை , குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (The proprietor / the partner firm, should have at least 10 years post qualification experience as on 31st March, 2021)

விண்ணப்பிக்கும் முறை:

வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், தங்களது முழு விவரம் அடங்கிய Resume – யை 04.05.2021 க்குள் The Company Secretary, Tamilnad Mercantile Bank Limited 57 V.E Road, Thoothukudi – 628002 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Official website

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here