தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

2
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தனியார் துறை வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து தற்போது Public Relations Officer, Assistant General Manager (Jewel Loan), Chief Manager (Credit) மற்றும் Assistant General Manager (Credit) ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வங்கி அறிவிப்பின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 28.02.2023 முதல் 14.03.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி
பணியின் பெயர் Public Relations Officer, Assistant General Manager (Jewel Loan), Chief Manager (Credit) மற்றும் Assistant General Manager (Credit)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி காலிப்பணியிடங்கள்:

Public Relations Officer, Assistant General Manager (Jewel Loan), Chief Manager (Credit) மற்றும் Assistant General Manager (Credit) ஆகிய பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

TMB வங்கி கல்வி தகுதி:
  • Public Relations Officer (PRO) – MBA / PGDM / Post Graduate Degree in Mass Communication / Management
  • Chief Manager (Credit) – Graduate / Post Graduate (CA/CFA/CMA/ICWA)
  • Assistant General Manager (Credit) – Graduate / Post Graduate (CA/CFA/CMA/ ICWA)
  • Assistant General Manager (Jewel Loan) – Graduate / Post Graduate (MBA /Post graduate diploma or degree in Management)
வயது வரம்பு:

31.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி அனுபவ விவரம்:

பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்கும் நபர்கள் முதலில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அவர்கள் நேரடி / வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் முறை, தேதி மற்றும் நேரம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.

மத்திய அரசில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் மார்ச் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf || Apply Online

Download Notification 3 Pdf || Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!