மத்திய அரசில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

0
மத்திய அரசில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை - கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
மத்திய அரசில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை - கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
மத்திய அரசில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

ICMR VCRC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Medical Officer, Health Assistant, Technician/Field Assistant, Lab Technician மற்றும் X-ray Technician பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR VCRC
பணியின் பெயர் Junior Medical Officer, Health Assistant, Technician/Field Assistant, Lab Technician, X-ray Technician
பணியிடங்கள் 7
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
ICMR காலிப்பணியிடங்கள்:

Junior Medical Officer, Health Assistant, Technician/Field Assistant, Lab Technician மற்றும் X-ray Technician பணிக்கென காலியாக உள்ள 7 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

VCRC கல்வி தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டு கால முன் அனுபவம், 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma, MBBS என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களாக கருதப்படுவார்கள்.

ICMR வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28, 30 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

VCRC ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

  • Junior Medical Officer – ரூ.60,000/-
  • Health Assistant, Technician/Field Assistant – ரூ.17,000/-
  • Lab Technician, X-ray Technician – ரூ.18,000/-
ICMR தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

IDBI வங்கி 600 Assistant Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.03.2023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Download Application Form 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!