ரோஜாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாரதி கண்ணம்மா – கடந்த வார TRP ரேட்டிங்!

0
ரோஜாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாரதி கண்ணம்மா - கடந்த வார TRP ரேட்டிங்!
ரோஜாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாரதி கண்ணம்மா - கடந்த வார TRP ரேட்டிங்!
ரோஜாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாரதி கண்ணம்மா – கடந்த வார TRP ரேட்டிங்!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி, சன் டிவி சீரியல்களுக்கு TRPயில் முதலிடம் பிடிப்பதில் தொடர்ந்து போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் பாரதி கண்ணம்மா முதலிடத்தையும், ரோஜா சீரியல் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

TRP ரேட்டிங்ஸ்:

தமிழ் சீரியல்கள் காலை முதல் மாலை வரை பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானாலும், மக்களுக்கு பிடித்தமான சீரியல்களில் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக விஜய் டிவி பாரதி கண்ணம்மா மற்றும் சன் டிவி ரோஜா சீரியல் முதலிடத்தை பிடிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு உள்ளது. கடந்த வாரத்திற்கான ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மா தான் டாப் 1 இடத்தை பிடித்து இருக்கிறது.

‘பாரதி கண்ணம்மா’ பிரபலங்கள் சூழ வளைகாப்பு நிகழ்ச்சி – ஆனந்த கண்ணீரில் பரீனா!

இந்த வருடத்தின் 35வது வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் ஒட்டுமொத்த டிஆர்பியில் சன் டிவி தான் முதலிடம் என்றாலும், நிகழ்ச்சிகளுக்கான ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மா தான் முதலிடம் பிடித்துள்ளது. ஆனால் டாப் 5 லிஸ்டில் அடுத்த நான்கு இடங்களை சன் டிவி தொடர்கள் தான் பிடித்து இருக்கின்றன.

BMW கார் வாங்கிய ‘குக் வித் கோமாளி’ மணிமேகலை – ரசிகர்கள் வாழ்த்து மழை!

ரோஜா இரண்டாம் இடத்தில் உள்ளது. வானத்தை போல, பூவே உனக்காக, சுந்தரி ஆகிய சீரியல்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. முன்னதாக வயதானவர்கள் தான் சீரியல் பார்ப்பார்கள் என்ற நிலை உள்ள நிலையில், அனைத்து வயதினரையும் சீரியல் பார்க்க வைக்கும் விதத்தில் புதிய சீரியல்கள் தற்போது ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!