WhatsApp செயலியில் இந்த மாதத்திற்கான அப்டேட் – ‘Channels Lists’ வசதி அறிமுகம்!

0
WhatsApp செயலியில் இந்த மாதத்திற்கான அப்டேட் - 'Channels Lists' வசதி அறிமுகம்!
WhatsApp செயலியில் இந்த மாதத்திற்கான அப்டேட் - 'Channels Lists' வசதி அறிமுகம்!
WhatsApp செயலியில் இந்த மாதத்திற்கான அப்டேட் – ‘Channels Lists’ வசதி அறிமுகம்!

மக்கள் அதிகம் பயன்படுத்தும் தகவல் பரிமாற்றம் செய்யும் செயலியான WhatsApp புதிதாக ‘சேனல்கள் பட்டியல்கள்’ என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது.

WhatsApp வசதி

மக்கள் பலர் தகவல் பரிமாற்றம் செய்ய WhatsApp செயலியை பயன்படுத்துகின்றனர். மேலும் WhatsApp நிறுவனமும் பயனர்களின் வசதிக்காக பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த மாதம் வந்த அப்டேட்கள் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த மாதம் அப்டேட் ஒன்று வந்து இருக்கிறது. அதாவது மெட்டாவுக்குச் சொந்தமான WhatsApp iOS இல் புதிய “சேனல்கள் பட்டியல்” என்ற அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.

தேர்தலையொட்டி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை – அரசு அறிவிப்பு!

அதன் படி இந்த வசதி பயனர்களிடமிருந்து செய்திகளைப் பெற விரும்பும் நபர்களிடமிருந்து தகவல்களை ஒளிபரப்புவதற்கான ஒரு புதிய வசதி ஆகும். இந்த வசதி மூலம் அப்டேட்ஸ் மற்றும் சேனல்கள் என இரண்டும் காட்டப்படும். மேலும் வாட்ஸ்ஆப் இன்னும் கூடுதல் வசதிகளை வழங்கி இருக்கிறது. அதாவது `Polls` மற்றும் `Sharing with Captions` ஆகிய வசதி. இதன் மூலம் இன்ஸ்டாகிராம் போல வாட்ஸ்ஆப்பில் சிங்கிள்-வோட் வாக்கெடுப்புகளை உருவாக்குதல், உங்கள் அரட்டைகளில் வாக்கெடுப்புகளைத் தேடுதல் மற்றும் கருத்துக்கணிப்பு முடிவுகளை உருவாக்குதல் போன்ற வசதிகளை வழங்கி வருகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!