தமிழக அரசில் DEO வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே..!
திருப்பூர் மாவட்ட சுகாதார மையத்தில் சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Social Worker மற்றும் Lab Technician பணிகளுக்கு என்று மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
DHS கல்வித் தகுதி :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் 12/ CMLT/ Diploma/ MBBS/ BDS/ U.G/ P.G போன்ற டிகிரிகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். மேலும் கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.
TNPSC Coaching Center Join Now
DHS அனுபவம் :
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணி பொறுத்து பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
- மேலும் Lab Technician பணிக்கு Two Wheeler Driving License வைத்திருப்பவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க இயலும்.
DHS ஊதியம் :
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு தேர்வாகும் பணி மற்றும் பதவியின் அடிப்படையில் District Consultant பணிக்கு ரூ.35,000/-, Psychologist/ Counselor, Social Worker பணிக்கு ரூ.13,000/-, Data Entry Operator பணிக்கு ரூ.10,000/-, மற்றும் Lab Technician பணிக்கு ரூ.8,000/- என்று மாத ஊதிய தொகை வழங்கப்பட உள்ளது.
DHS தேர்வு முறை :
நேர்காணல் (INTERVIEW)
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதி நிறைந்தவர்கள் 24.01.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று நேர்காணலில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் நேரில் செல்லும் போது தேவையான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.