8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.13,000/- ஊதியத்தில் தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை !

0
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.13,000/- ஊதியத்தில் தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை !
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.13,000/- ஊதியத்தில் தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை !
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.13,000/- ஊதியத்தில் தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை !

தேனி மாவட்ட பேரிடர்‌ மேலாண்மை குழுவிற்கு ஒப்பளிக்கப்பட்டள்ள கீழ்காணும்‌ தற்காலிக காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில்‌ நிரப்புவதற்கு தேனி மாவட்டத்தைச்‌ சேர்ந்த தகுதியான நபர்களிடமிருந்து மட்டும்‌ விண்ணப்பங்கள்‌ 30.04.2022 அன்று மாலை 5.00 மணிக்குள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தேனி மாவட்ட பேரிடர்‌ மேலாண்மை குழு
பணியின் பெயர் 02
பணியிடங்கள் இளநிலை & அலுவலக உதவியாளர்
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக கலெக்டர் அலுவலக காலிப்பணியிடங்கள்:
  • இளநிலை உதவியாளர் – 1
  • அலுவலக உதவியாளர் – 1
உதவியாளர் வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கலெக்டர் அலுவலக பதவிக்கான கல்வி தகுதி:

இளநிலை உதவியாளர் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினி இயக்குவதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

அலுவலக உதவியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக பதவிக்கான சம்பள விவரம்:
  • இளநிலை உதவியாளர் – ரூ.13,000/-
  • அலுவலக உதவியாளர் – ரூ.9100/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்களுக்கு சிறப்புத்‌ தேர்வு நடத்தப்பட்டு, தேர்வில்‌ பெறும்‌ மதிப்பெண்களின்‌ அடிப்படையில்‌ பணிநியமனம்‌ மேற்கொள்ளப்படும்‌.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கான கல்வித்தகுதிகளை நிறைவு செய்து இதற்கு முன்னர்‌ வட்டாட்சியர்‌ அலுவலகம்‌, வருவாய்‌ கோட்டாட்சியர்‌ அலுவலகம்‌ மற்றும்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக பிரிவுகளில்‌ தற்காலிக பணியமர்த்தல்‌ ஆணைகள்‌ பெற்று பணிபுரிந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌. முன்னுரிமை கோருபவர்கள்‌ அலுவலகங்களில்‌ பணிபுரிந்ததற்கான ஆணைகள்‌ ,/ சான்றுகள்‌ விண்ணப்பத்துடன்‌ சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.

எனவே, மேற்காணும்‌ பதவிகளுக்கு தகுதிபெற்ற நபர்கள்‌ தங்களது விண்ணப்பம்‌, கல்வி மற்றும்‌ தகுதிச்‌ சான்றிதழ்‌ நகல்கள்‌ மற்றும்‌ முகவரி பூர்த்தி செய்யப்பட்டு புகைப்படம்‌ ஒட்டிய ஆளறிச்சான்றிதழ்‌ (மாதிரி விண்ணப்பத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ளது), சுயமுகவரியிடப்பட்ட அஞ்சல்‌ உறை (அந்த உறையில்‌ ரூ.25/5 ரூபாய்க்கான தபால்‌ அஞ்சல்‌ () ஒட்டப்பட்டிருக்க வேண்டும்‌) ஆகியவற்றினை மாவட்ட ஆட்சித்தலைவரின்‌ நேர்முக உதவியாளர்‌ (பொது), மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, தேனி என்ற முகவரிக்கு பதிவஞ்சல்‌ 7/ விரைவஞ்சலில்‌ அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்‌.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!