நகைப்பிரியர்களுக்கு மீண்டும் ஹாப்பி நியூஸ் – நாளுக்கு நாள் குறையும் விலை!

0
நகைப்பிரியர்களுக்கு மீண்டும் ஹாப்பி நியூஸ் - நாளுக்கு நாள் குறையும் விலை!
நகைப்பிரியர்களுக்கு மீண்டும் ஹாப்பி நியூஸ் - நாளுக்கு நாள் குறையும் விலை!
நகைப்பிரியர்களுக்கு மீண்டும் ஹாப்பி நியூஸ் – நாளுக்கு நாள் குறையும் விலை!

தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த விலை குறைவு நகைப்பிரியர்களுக்கு நகையின் மீதான ஆசையை மீண்டும் அதிகரித்து உள்ளது என்றே கூறலாம்.

தங்கம் விலை:

தங்கம் பெண்கள், ஆண்கள் என அனைவரும் விரும்பும் மதிப்புமிக்க பொருளாகும். இன்று தங்கத்தின் முதலீடு என்பது எந்த வகையிலும் பண நஷ்டம் ஏற்படாது. எனவே அனைத்து விதமான மக்களும் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இன்றைய விலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 4745.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து ரூபாய் 37960.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகள் – மீறினால் நடவடிக்கை!

Follow our Instagram for more Latest Updates

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் 22 ரூபாய் குறைந்து ரூபாய் 5176.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41408.00 எனவும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் சரிந்து, ரூ.63.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.1000 சரிந்து ரூ.63,500 ஆகவும் விற்கப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!