உடல்நல குறைவினால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் டி. ராஜேந்தர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
உடல்நல குறைவினால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் டி. ராஜேந்தர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
உடல்நல குறைவினால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் டி. ராஜேந்தர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
உடல்நல குறைவினால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் டி. ராஜேந்தர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

திடீரென டி. ராஜேந்தர்க்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு தற்போது உடல்நிலையில் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டி. ராஜேந்தர்

தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பல துறைகளில் டி.ராஜேந்திரன் சிறந்துவிளங்கி வருகிறார். இவரது கறாரான பேச்சு அனைவரையும் ஈர்க்கிறது. தமிழ் சினிமாவில் இவர் நடித்த திரைப்படம் அனைத்துமே நல்ல ஹிட்டை கொடுத்திருக்கிறது. சினிமாவில் மட்டுமல்லாமல் கட்சியிலும் சிறந்த பங்கை ஆற்றி வருகிறார். இப்படி சினிமா, கட்சி என துறுதுறுவென ஓடி கொண்டிருந்த டி.ராஜேந்திரன் உடல்நல குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

கடந்த நான்கு நாட்களாகவே உடல்நல குறைவினால் மருத்துவமனையில் தான் இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் இவரது உடல்நிலை மோசமாக தான் இருந்ததாகவும் தற்போது ஓரளவுக்கு அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து டி.ராஜேந்திரனுக்கு சிகிச்சை நடைபெற்று தான் கொண்டிருக்கிறது. டி.ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே உடல்நிலை குறித்து ரசிகர்கள் அவ்வப்போது கேட்டபடி இருந்தனர்

டி.ராஜேந்திரன் தற்போது ஓரளவுக்கு நன்றாக இருக்கிறார். இருப்பினும் தனது தந்தையின் மேல் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் சிம்பு டி.ராஜேந்திரனை சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல பிளான் போட்டு கொண்டிருக்கிறார். டி.ராஜேந்தர் விரைவில் குணமாகி மறுபடியும் திரையுலகிற்கு வர வேண்டும் என ரசிகர்கள் அனைவரும் வேண்டியபடி உள்ளனர். திரைபிரபலங்களும் டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!