SSC CHSL,GD,TNTET Paper 2 தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (டிச.09) Free Mock Test!

0
SSC CHSL,GD,TNTET Paper 2 தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (டிச.09) Free Mock Test!
SSC CHSL,GD,TNTET Paper 2 தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (டிச.09) Free Mock Test!
SSC CHSL,GD,TNTET Paper 2 தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (டிச.09) Free Mock Test!

ExamsDaily வலைத்தளமானது மத்திய மற்றும் மாநில அரசு பணிகளின் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக தினந்தோறும் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது.

ஆன்லைன் மாதிரித்தேர்வு:

இந்தியாவில் மத்திய அரசு துறைகளில் Data Entry Operator, செயலக உதவியாளர், கீழ்ப்பிரிவு எழுத்தர், தபால் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாகவுள்ள 4,500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் குறித்த SSC CHSL அறிவிப்பு அண்மையில் வெளியானது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் SSC GD கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு சுமார் 45 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

SSC GD கான்ஸ்டபிள் தேர்வு 2023 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் TET Paper – 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அடுத்தாக Paper – 2 தேர்வுக்கான தேதி விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வந்துள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து வரும் நாட்களில் போட்டித்தேர்வுகள் நடைபெறவுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த தேர்வுகளை எழுத தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினந்தோறும் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.09) TET PAPER II Science & Maths ,SSC CHSL, SSC GD கணிதம் ஆகியவற்றிற்கான தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வில் பங்கு கொள்வதற்கான நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!