தமிழக அரசின் ஆசிரியராக வேண்டுமா? – உங்களுக்கான முக்கிய தகவல்!

0
தமிழக அரசின் ஆசிரியராக வேண்டுமா? – உங்களுக்கான முக்கிய தகவல்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2024ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் படி, ஆசிரியர் தகுதி தேர்வுகளின் தேதிகள் விரைவில்  வெளியாக உள்ளது. எனவே, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாராக விருப்பம் உள்ளவர்களுக்கு உதவும் வகையில், EXAMSDAILY பயிற்சி நிறுவனம் TET  தேர்வின் Paper 1 & 2 க்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது.

நீங்கள் ஒரே ஒரு முறை மட்டும் கட்டணம் செலுத்தி, ஆசிரியர் பணியில் சேரும் வரையிலும் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். தேர்வுக்கான BOOK MATERIAL  மற்றும் TEST PACK போன்றவை குறித்த வழிகாட்டுதல்களும் தேர்வர்களுக்கு வழங்கப்படும். வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form ல் உங்கள் விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!