TNPSC Jailor 2022 தேர்விற்கான Test Pack – உங்களுக்காக குறைந்த விலையில் மட்டுமே!! இதோ முழு விபரங்கள்!!
தமிழ்நாடு சிறைத் துறையில் காலியாக இருக்கும் Jailor பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை TNPSC தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் Test Pack குறைந்த விலையில் கிடைக்கும்.
தேர்வர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் ஆனது கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும் தற்போது தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு முறைகள் வெளிப்படை தன்மையுடன் இருப்பதால் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் TNPSC தேர்வுக்கு படிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு சிறைத் துறையில் காலியாக இருக்கும் Jailor பணியிடத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்பணிக்கு தகுதியான நபர்கள் Written Exam (OMR, CBT Exam) மற்றும் Oral Test உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் எழுத்து தேர்வானது Paper-I , Paper-II ஆகிய இரு தாள்களாக நடத்தப்படுகிறது. மேலும் இதற்கான Paper-I தேர்வானது டிசம்பர் 22ம் தேதி அன்று காலையும், Paper – II தேர்வானது டிசம்பர் 22ம் தேதி அன்று மாலையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளன. அதனால் தேர்வர்கள் இத்தேர்வுக்காக மணி கணக்கில் படித்து கொண்டிருக்கிறார்கள்.
TET, IBPS, TNPSC, SBI தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா? இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!!
நீங்கள் படித்தால் மட்டும் தேர்வில் வெற்றி அடைய முடியாது. அரசு போட்டித்தேர்வில் வெற்றி பெற நீங்கள் தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க வேண்டும். அதன்படி நீங்கள் தினமும் பயிற்சி செய்து பார்க்க Examsdaily வலைதளத்தில் வழங்கப்பட்டு வரும் Test Pack-ஐ உடனே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மேலும் TAMIL, ENGLISH உள்ளிட்ட இரு வகையான பாடத்திற்கும் தனித்தனியாக Test Pack வழங்கப்பட்டுள்ளது இதனை பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள் கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து Buy Now என்பதை தேர்வு செய்து பணத்தை செலுத்திய உடன் வாங்கி கொள்ளலாம்.
TNPSC JAILOR 2022 Test Pack
- TNPSC JAILOR (TAMIL) : Click Here
- TNPSC JAILOR (ENGLISH) : Click Here
For More Details : 8101 234 234
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்