TET, IBPS, TNPSC, SBI தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா? இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!!

0
TET, IBPS, TNPSC, SBI தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா? இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!!
TET, IBPS, TNPSC, SBI தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா? இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!!
TET, IBPS, TNPSC, SBI தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா? இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!!

தமிழகத்தில் போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தேர்வர்கள் மத்தியில் கடும் போட்டிகள் நிலவும். இவர்களுக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா?? ExamsDaily வலைதளத்தில் நடைபெறும் மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்து பாருங்கள். இதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இலவச மாதிரி தேர்வு

தமிழகத்தில் போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக தொடங்கியுள்ளது. அதனால் போட்டித்தேர்வர்கள் மிகவும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நீங்கள் போட்டித்தேர்வுக்கு வருட கணக்கில் படித்துக் கொண்டிருப்பவரா? வர இருக்கும் தேர்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா?? இதற்கு நீங்கள் தொடர்ந்து படித்தால் மட்டுமே போதாது. தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க வேண்டும். அதன்பின்பு நீங்கள் எந்த இடத்தில் தவறு செய்கிறீர்கள் என அறிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

இந்த மாதிரி தேர்வுகளை நீங்கள் எந்தவித கட்டணமின்றி இலவசமாக பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவசமாக மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதையடுத்து நீங்கள் இந்த மாதிரி தேர்வுகளை பெற வேண்டுமாயின் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-இல் நீங்கள் படித்து கொண்டிருக்கும் தேர்விற்கான லிங்கை கிளிக் செய்து Register செய்ய வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை நீங்கள் பெற நினைத்தால் 8101 234 234 என்ற எண்ணிற்கு டயல் செய்து கேட்டறியலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!