Tech Mahindra நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

0
Tech Mahindra நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
Tech Mahindra நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
Tech Mahindra நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

Tech Mahindra நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Tech Lead பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tech Mahindra
பணியின் பெயர் Tech Lead
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Tech Mahindra பணியிடங்கள்:

Tech Mahindra நிறுவனத்தில் Tech Lead பணிக்கு என 02 இடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Tech Mahindra கல்வி விவரம்:

Tech Lead பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelors, Post Graduation Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Tech Mahindra அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Tech Mahindra சம்பள விவரம்:

Tech Lead பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

Tech Mahindra தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

Tech Mahindra விண்ணப்பிக்கும் முறை:

இந்த Tech Mahindra பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 15.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!