TNPSC பயிற்சி மையத்தில் சூப்பர் வேலைவாய்ப்புகள் – உடனே விண்ணப்பியுங்கள்!

0
TNPSC பயிற்சி மையத்தில் சூப்பர் வேலைவாய்ப்புகள் - உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC பயிற்சி மையத்தில் சூப்பர் வேலைவாய்ப்புகள் - உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC பயிற்சி மையத்தில் சூப்பர் வேலைவாய்ப்புகள் – உடனே விண்ணப்பியுங்கள்!

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. எங்கள் பயிற்சி நிறுவனத்திற்கு திறமையான மற்றும் அனுபவமிக்க பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்புகள்

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily-யில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றனர். தேர்வர்களை போட்டி தேர்வில் வெற்றியடைய செய்து தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணியமர்த்தி வருகின்ற எங்கள் Examsdaily தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆகும். அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் எங்கள் Examsdaily-யில் ஆன்லைன் முறையிலும் மற்றும் நேரடி முறையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எங்களுக்கு கிளைகள் உள்ளது.

தற்போது இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த திறமையான மற்றும் தகுதியான ஆசிரியர்கள் (Technical Staff) தேர்வு செய்யப்பட உள்ளனர். அதாவது இயற்பியல், வேதியியல், உயிரியல், வணிகவியல், கணினி அறிவியல், பொருளியல், பொறியியல் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் வகுப்புகளை சிறந்த முறையில் நடத்த அனுபவமிக்க ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் விவரங்களை கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான தகவல்களை பெற 63745 64168 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!