TCS பொறியாளர்களுக்கான பணியிட அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!!

2
TCS பொறியாளர்களுக்கான பணியிட அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!!
TCS பொறியாளர்களுக்கான பணியிட அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!!

TCS பொறியாளர்களுக்கான பணியிட அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!!

Tata Consultancy Services எனப்படும் டாடா ஆலோசனைகள் சேவை மையம் ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளுக்கு என புதிய அழைப்பை வெளியிட்டுள்ளது. அதில் Project Manager – ERP பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TCS
பணியின் பெயர் Project Manager – ERP
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் பணியிடங்கள் :

Project Manager – ERP பணிக்காக பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TCS கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் Bachelor of Computer Application/ Bachelor of Computer Science/ Bachelor of Engineering முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Skill Test மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையம் உள்ளவர்கள் அதிவிரைவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Apply for TCS Recruitment 2021 

Official Site 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!