TCS நிறுவன வேலைவாய்ப்பு 2022 – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
பிரபல தனியார் நிறுவனமான TCS சமீபத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள OBIEE Developer பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (31.07.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையாக புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | TCS |
பணியின் பெயர் | OBIEE Developer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TCS காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், TCS நிறுவனத்தில் காலியாக உள்ள OBIEE Developer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
OBIEE Developer கல்வித் தகுதி:
OBIEE Developer பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Technology, Computer Application போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / BTech / Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
OBIEE Developer அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 5 வருடம் முதல் அதிகபட்சம் 8 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
OBIEE Developer திறன்கள்:
- OBIEE, OBIA, OAC
- BI Publisher
- MySQL
TCS ஊதியம்:
OBIEE Developer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TCS தேர்வு செய்யும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Join Our TNPSC Coaching Center
TCS விண்ணப்பிக்கும் விதம்:
இந்த TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.