TCS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு! பட்டதாரிகள் கவனத்திற்கு!

1
TCS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு! பட்டதாரிகள் கவனத்திற்கு!
TCS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு! பட்டதாரிகள் கவனத்திற்கு!
TCS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு! பட்டதாரிகள் கவனத்திற்கு!

நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகம் ஆகியுள்ள நிலையில் TCS நிறுவனத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. SAP SD Consultant பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு:

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பலர் வேலை இழந்துள்ளனர். இதனால் பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு TCS நிறுவனத்தில் வேலைக்கு சேர அறிய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் முன்னணி IT நிறுவனமான TCS நிறுவனத்தில் SAP SD Consultant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமையல் எண்ணெய் விலை குறைப்பு நடவடிக்கை – மத்திய அரசு தீவிரம்! இல்லத்தரசிகள் நிம்மதி!

TCS நிறுவனத்தில் வெளியிடப்பட்டுள்ள SAP SD Consultant பணியில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Bachelor of Engineering பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமான ஒன்று. மேலும் அவர் 8 முதல் 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியாவில் ஒரே நாளில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று – 193 பேர் பலி!

ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் எனவும், https://www.tcs.com/ என்னும் இணையதள முகவரியை பயன்படுத்தி உள்நுழைந்து கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை முழுவதுமாக படித்து பின்பு கேட்கப்பட்ட சான்றிதழ் நகல்களை ஆன்லைன் மூலம் அப்லோட் செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பத்தில் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!