B.E / B.Tech பட்டதாரிகளுக்கு காத்திருக்கும் வேலை – உடனே விரையுங்கள்…!

0

B.E / B.Tech பட்டதாரிகளுக்கு காத்திருக்கும் வேலை – உடனே விரையுங்கள்…!

பிரபல தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான Tata Consultancy Services (TCS IBegin) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Java Spring Boot Supporter, Dot Net Mainframe பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Tata Consultancy Services (TCS IBegin) நிறுவனத்தில் Java Spring Boot Supporter மற்றும் Dot Net Mainframe ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Java Spring Boot Supporter மற்றும் Dot Net Mainframe பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E / B.Tech Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Production, Application Support Role, BPS / BPO பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தது 2 வருடங்கள் முதல் அதிகபட்சம் 6 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • Java Spring Boot Supporter, Dot Net Mainframe பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 02.07.2022 அன்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 02.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!