TCS நிறுவன ஊழியர்களுக்கு ரூ.18 லட்சம் வரை ஊதியம் – 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!

2
TCS நிறுவன ஊழியர்களுக்கு ரூ.18 லட்சம் வரை ஊதியம் - 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!
TCS நிறுவன ஊழியர்களுக்கு ரூ.18 லட்சம் வரை ஊதியம் - 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!
TCS நிறுவன ஊழியர்களுக்கு ரூ.18 லட்சம் வரை ஊதியம் – 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!

TCS நிறுவனம் இந்த கொரோனா பரவல் சூழ்நிலையிலும், தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில் தனது ஊழியர்களுக்கு வழங்கும் சம்பள பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

ஊதிய விவரம்:

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல தொழில் நிறுவனங்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊரடங்கு காலத்திலும் TCS நிறுவனம் சிறப்பாக பணியாற்றி வந்தது. கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் புதியவர்களை பணிக்கு நியமிப்பதில் எந்த வகையிலும் குறைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. சில காலங்கள் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பணியமர்த்தல் செயல்முறை நிறுத்தப்பட்டது.

ஜூலை 31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

ஆனால் அதன் பிறகு, மென்பொருள் பொறியாளர்களுக்கான அறிவிப்பை பற்றியும் TCS NQT 2021 தேர்வு பற்றிய அறிவிப்புகளையும் வெளியிட்டது. நடப்பு ஆண்டு தேர்வுக்கு லட்சக்கணக்கான புதியவர்கள் மட்டுமின்றி, தொழில் வல்லுநர்களும் கூட விண்ணப்பித்துள்ளனர். TCS நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வழங்கும் சம்பள பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. ஊழியரின் கல்வி, அனுபவம் மற்றும் அவர்களின் இருப்பிடம் போன்ற பல காரணிகளை பொறுத்து ஊதியம் வேறுபடுகிறது. டி.சி.எஸ் அவர்களின் மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டு செயல்முறையை திருத்தியுள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டில் புதிதாக 40 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளது.

கொரோனா தடுப்பூசியை வீணடிக்காமல் கையாண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!

  • சாப்ட்வேர் உருவாக்கும் வல்லுநர்களுக்கு ரூ.5,08,304 சம்பளம் கிடைக்கிறது. வழக்கமாக அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.2,83,856 மற்றும் அதிகபட்சம் ரூ.8,72,128 வழங்கப்படுகிறது.
  • 1 வருடத்திற்கும் குறைவான அனுபவம் உள்ள ஊழியர்களுக்கு சராசரியாக ரூ.3,14,491 ஊதியம், போனஸ் தொகை மற்றும் லாபம் ஆகியவற்றின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
  • Data Warehouse Developer பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு சராசரி சம்பளம் ரூ.5,12,313ம் அதிகபட்சமாக ரூ.8 லட்சத்திற்கு மேல் வரை வழங்கப்படுகிறது.
  • Software Testing Engineer பணிகளில் உள்ள பணியாளர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 4,83,873 ரூபாய் ஊதியமும், அதிகபட்சமாக ரூ.8,28,717ம் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!