TCIL மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத சூப்பர் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் எனும் TCIL நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Apprenticeship Training பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் | Telecommunications Consultants India Limited (TCIL) |
பணியின் பெயர் | Apprenticeship Training |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline & Online |
TCIL Recruitment 2022 காலிப்பணியிடங்கள்:
வெளியான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, TCIL நிறுவனத்தில் Apprenticeship Training பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் காணலாம்.
TCIL Recruitment 2022 தகுதி விவரங்கள்:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இப்பணிக்கு தொடர்புடைய CS Executive Cleared / Passed செய்தவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 2019 ம் ஆண்டுக்கு பிறகு CS Executive தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் இதற்கு முன்பு எந்த ஒரு Apprenticeship Training முடித்திருக்க குடுத்து என அறிவித்துள்ளது.
8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.11,500/- உதவித்தொகையுடன் வேலை – முழு விவரங்கள் இதோ!
TCIL Recruitment 2022 வயது விவரம்:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 31.03.2022 அன்றைய தினத்தின் படி, கட்டாயம் 18 வயது முதல் 28 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பதாரர்கள் SC / ST / OBC வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அரசு விதிமுறைப்படி வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
TCIL Recruitment 2022 ஊதிய விவரம்:
இந்த மத்திய அரசு பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படுவோர் ரூ.9,000/- மாத ஊதியம் பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
TCIL Recruitment 2022 தேர்வு முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேரடியாக மதிப்பெண் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு அதன் பின் Interview / Verification of certificates மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
TCIL Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே இப்பதிவின் முடிவில் உள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் உள்ள தபால் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம். இப்பணிக்கு விண்ணப்பிக்க 15.07.2022 ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TCIL Recruitment 2022 Notification
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்