டாட்டா நிறுவனத்தில் Nurse வேலை அறிவிப்பு – மாத ஊதியம்: ரூ.29,000..!

0
டாட்டா நிறுவனத்தில் Nurse வேலை அறிவிப்பு - மாத ஊதியம்: ரூ.29,000..!
டாட்டா நிறுவனத்தில் Nurse வேலை அறிவிப்பு - மாத ஊதியம்: ரூ.29,000..!
டாட்டா நிறுவனத்தில் Nurse வேலை அறிவிப்பு – மாத ஊதியம்: ரூ.29,000..!

டாடா நினைவு மையத்தில் (TMC) தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Nurse பதவிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு தேவையான முழு விவரங்களும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tata Memorial Center (TMC)
பணியின் பெயர் Nurse
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.06.2022
விண்ணப்பிக்கும் முறை Walk In Interview
TMC காலிப்பணியிடம்:

டாட்டா நினைவு மையம் (TMC) வெளியிட்டுள்ள அறிவிப்பில் Nurse பதவிக்கு என 23 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

TMC கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் General Nursing & Midwifery plus Diploma in Oncology Nursing அல்லது B.Sc.(Nursing) / Post Basic B.Sc.(Nursing) டிகிரி முடித்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Indian Nursing Council / State Nursing Council களில் பதிவு செய்திருப்பது அவசியமாகும்.

TMC முன் அனுபவம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Nurse பணிக்கு 50 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் குறைந்த பட்சம் ஒரு வருடம் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

TMC வயது வரம்பு:

இப்பணிக்கு அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே 30 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TMC ஊதியம்:

இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் செவிலியர்களுக்கு ரூ.29,000/- மாத ஊதிய தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TMC தேர்வு முறை:

இப்பணிக்கு நேரடியாக Interview வாயிலாக திறமை வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். மேலும் Interview ஆனது 16.06.2022 அன்று காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
TMC விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து நேரடியாக நேர்காணலில் (Interview) கலந்து கொண்டு பயனடையவும்.

TMC Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!