தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பணிகள் 2020 – தேர்வில்லாத வேலைவாய்ப்பு

0
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பணிகள் 2020 - தேர்வில்லாத வேலைவாய்ப்பு
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பணிகள் 2020 - தேர்வில்லாத வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பணிகள் 2020 – தேர்வில்லாத வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) காலியாக உள்ளதாக Project Associate, Senior Research Fellow, Data Collection Person ஆகிய பணிகளுக்கு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Project Associate, Senior Research Fellow Data Collection Person
பணியிடங்கள் 05
கடைசி தேதி 23.11.2020, 27.12.2020 & 02.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TANUVAS பணியிடங்கள் :

TANUVAS பல்கலைக்கழகத்தில் Project Associate, Senior Research Fellow மற்றும் Data Collection Person பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TANUVAS வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்குமான வயது வரம்புகளை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

TANUVAS கல்வித்தகுதி :
  • Project Associate – PG/ M.V.Sc/ M.Tech (Biotech/ Molecular Biology/ Micro Biology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Research Fellow – PG (Animal Nutrition/ Animal Biotech/ Animal Physiology/ Animal Biochemistry/ Livestock Production Management/ Biochemistry/ Biotech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Data Collection Person – Any Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

TANUVAS ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் பெறுவர்.

TANUVAS தேர்வு செயல்முறை :

Interview செயல்முறைகள் மூலம் விண்ணப்பதாரிகள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 23.11.2020, 27.12.2020 மற்றும் 02.12.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் தங்கள் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!