TANSIM தமிழக அரசில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு – சற்று முன் வெளியானது!

0
TANSIM தமிழக அரசில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு - சற்று முன் வெளியானது!
TANSIM தமிழக அரசில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு - சற்று முன் வெளியானது!
TANSIM தமிழக அரசில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு – சற்று முன் வெளியானது!

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (TANSIM) அமைப்பில் தற்போது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Project Associate பணிகளுக்கு மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். எனவே இப்பணி குறித்த முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை இப்பதிவில் காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TANSIM
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 days
விண்ணப்பிக்கும் முறை Online
TANSIM காலிப்பணியிடம் :

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Project Associate பணிகளுக்கு என மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Project Associate – Fablabs – Tech Assistant -3
  • Project Associate – Investment Initiatives -2
  • Project Associate – Incubation & Acceleration -1
  • Project Associate – Regional Startup Hub -3
  • Project Associate – Community Initiatives -1
  • Project Associate – Project Management Unit- 3
TANSIM கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் . மேலும் இப்பணி சார்ந்த துறையில் 2 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

TANSIM ஊதிய விவரம்:

Project Associate பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ .25,000/- முதல் அதிகபட்சம் ரூ .50,000/- வரை வழங்கப்படும் .

TANSIM தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் Technical Round and HR interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

SBI PO Prelims நுழைவு சீட்டு 2022 – வெளியீடு!

Exams Daily Mobile App Download
TANSIM விண்ணப்பிக்கும் முறை :

Project Associate பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .

Download Notification
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!