தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி | தேர்வு கிடையாது!!

1
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - டிகிரி தேர்ச்சி விண்ணப்பிக்கலாம் வாங்க!!
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - டிகிரி தேர்ச்சி விண்ணப்பிக்கலாம் வாங்க!!

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி | தேர்வு கிடையாது!!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் தமிழ்நாடு தொடக்க மற்றும் புதுமை மிஷன் ஆணையத்தில் (Tamil Nadu Startup and Innovation Mission -TANSIM) இருந்து CEO பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவற்றிற்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் மூலமாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TANSIM 
பணியின் பெயர் CEO
பணியிடங்கள் Various
கடைசி தேதி 01.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

TANSIM ஆணையத்தில் CEO பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CEO வயது வரம்பு :

அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

TANSIM கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடார்புடைய பாடங்களில் Bachelor’s Degree தேச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Management/ Business Administration பிரிவுகளில் Postgraduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் 3 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை அல்லது அதற்கும் மேலான அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TANSIM தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் தகுதி மற்றும் அனுபவம் மூலமாக Shortlist செய்யப்பட்டு பின்னர் interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 01.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

TN Govt Jobs 2021 Notification 

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!