தமிழக மின்சார துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவருக்கான வேலைவாய்ப்பு !

0
தமிழக மின்சார துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவருக்கான வேலைவாய்ப்பு !
தமிழக மின்சார துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவருக்கான வேலைவாய்ப்பு !
தமிழக மின்சார துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவருக்கான வேலைவாய்ப்பு !

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் திருப்பூர் மாவட்ட TANGEDCO நிறுவனத்தில் காலியாக உள்ள Draughtsman (Civil) பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம் போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TANGEDCO, Tirupur
பணியின் பெயர் Draughtsman (Civil)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி Coming Soon
விண்ணப்பிக்கும் முறை Online
TANGEDCO நிறுவன காலிப்பணியிடங்கள்:

Draughtsman (Civil) பணிக்கு என 02 பணியிடங்கள் திருப்பூர் மாவட்ட TANGEDCO நிறுவனத்தில் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Draughtsman (Civil) கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Draughtsman (Civil) வயது வரம்பு:

TANGEDCO நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Draughtsman (Civil) உதவித்தொகை:

Draughtsman (Civil) பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பனியின் போது குறைந்தபட்சம் ரூ.8,050/- முதல் அதிகபட்சம் ரூ.8,100/- வரை மாத உதவித் தொகையாக பெறுவார்கள்.

TANGEDCO நிறுவன தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN’s Best Coaching Center

TANGEDCO நிறுவன விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த TANGEDCO நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here